தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலை 2021 !! – தமிழ் தெரிந்தால் போதும் !!

0
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலை 2021 !! – தமிழ் தெரிந்தால் போதும் !!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலை 2021 !! – தமிழ் தெரிந்தால் போதும் !!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலை 2021 !! – தமிழ் தெரிந்தால் போதும் !!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) மூலம் தமிழகத்தில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அவ்வாறு கடந்த மாதம் இராமநாதபுர கோவிலில், காலியாக உள்ள பணிகளுக்கும் மற்றும் சமீபத்தில் இராமேஸ்வரம் பகுதியில் உள்ள கோயிலுக்கும் அறிவிப்பு வெளியானது.

TN Job “FB  Group” Join Now

கணினி இயக்குநர், தட்டச்சர், நாதஸ்வரம், ஜீப் / கார் ஓட்டுநர், ஜெனரேட்டர் ஓட்டுனர், பெரியறை, பத்துவிளக்கி, சாதகாச்சாரி, உபகைங்கர்யம், மகன்யாசம், 2ம்நிலை சபையார், தீவெட்டி, திருச்சின்னம், திருமாலை கட்டி, தோப்பு காவல் ஆகிய பணியிடங்களுக்கு 55 காலிப்பணியிடங்கள் உள்ளன.

  • இராமநாதபுரம் – 28 காலியிடங்கள்
  • இராமேஸ்வரம் – 27காலியிடங்கள்

இவ்விரு கோயில் பணிகளுக்கும் விண்ணப்பிக்க 23.02.2021 அன்று தான் கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. அவகாசம் ஆனது உள்ளதால் வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Ramanathapuram Temple 

Rameswaram Temple 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!