தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50,400/- சம்பளத்தில் வேலை !

0
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50,400/- சம்பளத்தில் வேலை !
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50,400/- சம்பளத்தில் வேலை !
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50,400/- சம்பளத்தில் வேலை !

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், வழக்கு எழுத்தர், பிளம்பர் என பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு முன்னதாக வெளியானது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 5 கடைசி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Arulmigu Mariyamman Temple வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இளநிலை உதவியாளர், வழக்கு எழுத்தர், பிளம்பர் என பல்வேறு பதவிகளுக்கு என மொத்தம் 57 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 8 வகுப்பு , Diploma in Engineering என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Exams Daily Mobile App Download
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது. அதாவது, Junior Assistant, Case Clerk, Collection Clerk, Ticket Seller – ரூ. 18,500/- முதல் ரூ.58,600/-, Office Assistant – ரூ. 15,900/- முதல் ரூ.50,400/-, Assistant watchman – ரூ. 11,600/- முதல் ரூ.36,800/-, Sweeper – ரூ. 10,000/- முதல் ரூ.31,500/-, Molam Set – ரூ. 18,500/- முதல் ரூ.58,600/-, Nandavanam – ரூ. 10,000/- முதல் ரூ.31,500/-, Ubkovil Para – ரூ. 11,600/- முதல் ரூ.36,800/-, Store Keeper, Supervisor (Sweeper) – ரூ.15,900/- முதல் ரூ.50,400/-, Odhuvar – ரூ. 18,500/- முதல் ரூ.58,600/-, Nadaswaram – ரூ. 19,500/- முதல் ரூ.62,000/-, Thiruvilaku, Uthavi Suyambagam – ரூ. 10,000/- முதல் ரூ.31,500/-, Draftsman – ரூ. 20,600/- முதல் ரூ.65,500/-, Plumber ரூ. 18,500/- முதல் ரூ.58,600/- Assistant Wireman ரூ. 16,600/- முதல் ரூ.52,400/-
  • இப்பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here