தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.65,500/- சம்பளத்தில் அரசு வேலை – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

1
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.65,500/- சம்பளத்தில் அரசு வேலை - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.65,500/- சம்பளத்தில் அரசு வேலை - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.65,500/- சம்பளத்தில் அரசு வேலை – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

விருதுநகர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sweeper மற்றும் பல்வேறு  காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Arulmigu Mariyamman Temple Virudhunagar
பணியின் பெயர் Sweeper and Other
பணியிடங்கள் 57
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Arulmigu Mariyamman Temple காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sweeper மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Junior Assistant – 2பணியிடங்கள்
  • Case Clerk – 1 பணியிடம்
  • Collection Clerk – 1 பணியிடம்
  • Ticket Seller – 1 பணியிடம்
  • Office Assistant – 1 பணியிடம்
  • Assistant watchman – 12 பணியிடங்கள்
  • Sweeper – 27 பணியிடங்கள்
  • Molam Set – 1 பணியிடம்
Exams Daily Mobile App Download
  • Nandavanam – 1 பணியிடம்
  • Ubkovil Para – 1 பணியிடம்
  • Store Keeper – 1 பணியிடம்
  • Supervisor (Sweeper) – 1 பணியிடம்
  • Odhuvar – 1 பணியிடம்
  • Nadaswaram – 1 பணியிடம்
  • Thiruvilaku – 1 பணியிடம்
  • Uthavi Suyambagam – 1 பணியிடம்
  • Draftsman – 1 பணியிடம்
  • Plumber – 1 பணியிடம்
  • Assistant Wireman – 1 பணியிடம்
TNHRCE கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 8 வகுப்பு , Diploma in Engineering என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Arulmigu Mariyamman Temple வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNHRCE ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Junior Assistant, Case Clerk, Collection Clerk, Ticket Seller – ரூ. 18,500/- முதல் ரூ.58,600/-
  • Office Assistant – ரூ. 15,900/- முதல் ரூ.50,400/-
  • Assistant watchman – ரூ. 11,600/- முதல் ரூ.36,800/-
  • Sweeper – ரூ. 10,000/- முதல் ரூ.31,500/-
  • Molam Set – ரூ. 18,500/- முதல் ரூ.58,600/-
  • Nandavanam – ரூ. 10,000/- முதல் ரூ.31,500/-
  • Ubkovil Para – ரூ. 11,600/- முதல் ரூ.36,800/-
  • Store Keeper, Supervisor (Sweeper) – ரூ.15,900/- முதல் ரூ.50,400/-
  • Odhuvar – ரூ. 18,500/- முதல் ரூ.58,600/-
  • Nadaswaram – ரூ. 19,500/- முதல் ரூ.62,000/-
  • Thiruvilaku, Uthavi Suyambagam – ரூ. 10,000/- முதல் ரூ.31,500/-
  • Draftsman – ரூ. 20,600/- முதல் ரூ.65,500/-
  • Plumber ரூ. 18,500/- முதல் ரூ.58,600/-
  • Assistant Wireman ரூ. 16,600/- முதல் ரூ.52,400/-

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Arulmigu Mariyamman Temple தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNHRCE விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!