தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலை – தமிழ் தெரிந்தால் போதும் !!!!

0
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலை - தமிழ் தெரிந்தால் போதும் !!!!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலை - தமிழ் தெரிந்தால் போதும் !!!!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலை – தமிழ் தெரிந்தால் போதும் !!!!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) மூலம் தமிழகத்தில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதில் Electrician, Watchman, Sweeper, Thiruppiyaram, Archakar, Karadeepam பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TNHRCE வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. விண்ணப்பதாரர்கள் 01.01.2021ம் தேதிக் கணக்கீட்டின்படி அதிகபட்சம் 35 வயது உடையவராக இருக்க வேண்டும்.
  2. பணிக்கேற்ப 10 வது தேர்ச்சி/ ITI Trade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Karadeepam, Watchman, Sweeper பணிகளுக்கு தமிழ் தெரிந்தால் போதுமானது.
  3. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள்tnhrce வரும் 12.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். ஆனால் அந்த அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் TNHRCE
பணியின் பெயர் Electrician, Watchman, Sweeper, Thiruppiyaram, Archakar, Karadeepam
பணியிடங்கள் 07
வயது வரம்பு 35
கல்வித்தகுதி Able to Read & Write in Tamil/ 10/ ITI 
ஊதியம் Rs.10,000/- to Rs.50,400/-
கடைசி தேதி  12.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

TNHRCE Notification PDF I

TNHERC Notification PDF II

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!