தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் முக்கிய வேலை – 8 வது முதல் MBBS வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் முக்கிய வேலை - 8 வது முதல் MBBS வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் முக்கிய வேலை - 8 வது முதல் MBBS வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் முக்கிய வேலை – 8 வது முதல் MBBS வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Psychiatrist, Medical Officer பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNHRCE Palani
பணியின் பெயர் Psychiatrist, Medical Officer
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

TNHRCE Palani காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Psychiatrist, Medical Officer பணிகளுக்கு என்று மொத்தமாக 14 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

 • Psychiatrist – 01
 • Medical Officer – 01
 • Nurse – 02

Join Our TNPSC Coaching Center

 • Home Guardian – 01
 • Social Worker – 02
 • Maintenance Assistant – 04
 • Vocational Trainer – 01
 • Watchman – 02
TNHRCE Palani கல்வித் தகுதி:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கீழுள்ளவாறு பணிக்கு தகுந்தாற்போல் படித்திருக்க வேண்டும்.

 • Psychiatrist பணிக்கு MBBS with Diploma In Psychiatric Medicine முடித்திருக்க வேண்டும்.
 • Medical Officer பணிக்கு MBBS முடித்திருக்க வேண்டும்.
 • Nurse பணிக்கு Diploma in Nursing முடித்திருக்க வேண்டும்.

 • Home Guardian பணிக்கு Degree in Masters of Social welfare, MSW முடித்திருக்க வேண்டும்.
 • Social Worker பணிக்கு Bachelor of Social welfare (BSW) முடித்திருக்க வேண்டும்.
 • Maintenance Assistant மற்றும் Vocational Trainer பணிக்கு ஏதேனும் ஒரு Degree முடித்திருக்க வேண்டும்.
 • Watchman பணிக்கு 08 ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
TNHRCE Palani வயது வரம்பு:

01.05.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
TNHRCE Palani ஊதிய தொகை:

மேற்கண்ட பணிகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது ரூ.9,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை வழங்கப்பட உள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

TNHRCE Palani தேர்வு முறை:

நேர்காணல் (Interview).

TNHRCE Palani விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்து மதத்தினர் மட்டும், இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள படிவத்தை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்கவும்.

TNHRCE Palani Notification & Application

TNHRCE Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here