தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை – மாத சம்பளம் ரூ.50,000..!

0
தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை - மாத சம்பளம் ரூ.50,000..!
தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை - மாத சம்பளம் ரூ.50,000..!
தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை – மாத சம்பளம் ரூ.50,000..!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள Office Assistant & Night Watchman பணிக்கு என்று ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணிக்கு 30.05.2022 அன்றைய நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNHRCE
பணியின் பெயர் Office Assistant & Night Watchman
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

TNHRCE காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Office Assistant & Night Watchman பணிக்கு மொத்தமாக 14 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

TNHRCE தகுதிகள்:

அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 8 வது முடித்திருப்பது அவசியமாகும்.

இரவு காவலர் (Night Watchman) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் / பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

மேலும் விண்ணப்பதாரர்கள் நல்ல உடல் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

TNHRCE வயது வரம்பு:

இப்பணிக்கு குறைந்தபட்ச வயது வரம்பாக 18 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வயதானது, பொதுப்பிரிவினருக்கு 30 வயது என்றும், BC, MBC, DNC விண்ணப்பதாரர்களுக்கு 32 வயது என்றும், SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 35 வயது என்றும், வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.

TNHRCE ஊதியம்:

அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- என்றும், இரவு காவலர் (Night Watchman) பணிக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- என்றும் பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும்.

TNHRCE தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு தகுதியான இந்து சமயத்தை விண்ணப்பதாரருக்கு மட்டும் நேரடியாக நேர்காணல் நடைபெறும், இந்த நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

TNHRCE விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ள இந்து சமயத்தை சேர்ந்த நபர்கள் மட்டும் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களை இணைத்து இறுதி நாளுக்குள் வந்து சேரும் படி தபால் அனுப்ப கேட்டுக் கொள்கிறோம்.

Notification PDF 1

Notification PDF 2

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!