இந்து சமய அறநிலையத்துறையில் 86 காலிப்பணியிடங்கள் – ரூ.62,000/- வரை ஊதியம்..!

0
இந்து சமய அறநிலையத்துறையில் 86 காலிப்பணியிடங்கள் - ரூ.62,000/- வரை ஊதியம்..!
இந்து சமய அறநிலையத்துறையில் 86 காலிப்பணியிடங்கள் - ரூ.62,000/- வரை ஊதியம்..!
இந்து சமய அறநிலையத்துறையில் 86 காலிப்பணியிடங்கள் – ரூ.62,000/- வரை ஊதியம்..!

காஞ்சிபுரம், ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு ஆகிய பல்வேறு மாவட்டங்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Office Assistant, Driver, Night Watch Man ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய தகவல்கள் கீழே எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Hindu Religious & Charitable Endowments Department (TNHRCE)
பணியின் பெயர் Office Assistant, Night Watchman, Driver
பணியிடங்கள் 86
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2022 to 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்கள்:

இந்து சமய அறநிலைய துறையில் காலியாக உள்ள Office Assistant, Driver, Night Watchman ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 86 பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

 • Sivagangai – 06
 • Thiruvannamalai – 05
 • Vellore – 05
 • Kallakurichi – 07
 • Ramanathapuram – 03
 • Pudukkottai – 07
 • Madurai – 04
 • Tiruppur – 05
 • Erode – 05
 • Kancheepuram – 04
 • Chennai – 04
 • Chengalpattu – 04
 • Nagapattinam – 05
 • Mayiladuthurai – 06
 • Dindigul – 02
 • Tiruchirappalli – 09
 • Thoothukudi – 05
OA, NW, Driver கல்வி தகுதிகள்:
 • Office Assistant, Night Watchman, Driver பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி/ கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
ExamsDaily Mobile App Download
 • Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஓட்டுநர் உரிமம் (Driving License) கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
 • Night Watchman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் மிதி வண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  OA, NW, Driver வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 32 எனவும் TNHRCE-ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

OA, NW, Driver ஊதியம் விவரம்:

Office Assistant, Night Watchman பணிக்கு தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியம் தரப்படும்.

Driver பணிக்கு தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை மாத ஊதியம் தரப்படும்.

TNHRCE தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி உடைய விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

TNHRCE விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையத்தள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும். கடைசி நாளுக்கு பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

TNHRCE விண்ணப்பிக்க இறுதி நாள்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாட்கள் மாவட்ட வாரியாக பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் – 15.04.2022
கள்குறிச்சி, திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திண்டுக்கல், தூத்துக்குடி – 22.04.2022
சிவகங்கை , மயிலாடுதுறை – 25.04.2022
மதுரை – 26.04.2022
புதுக்கோட்டை – 28.04.2022
ராமநாதபுரம் – 29.04.2022
திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி – 30.04.2022

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here