8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – ரூ.60,000/- வரை ஊதியம்..!

0
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை - ரூ.60,000/- வரை ஊதியம்..!
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை - ரூ.60,000/- வரை ஊதியம்..!
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – ரூ.60,000/- வரை ஊதியம்..!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE Erode) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Medical Officer, Staff Nurse / MLHP, Multi-Purpose Hospital Worker / Attender ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Erode)
பணியின் பெயர் Medical Officer, Staff Nurse / MLHP, Multi-Purpose Hospital Worker / Attender
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை கீழ் செயல்பட்டு வரும் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் மருத்துவ அலுவலர் (Medical Officer), செவிலியர் (Staff Nurse / MLHP) மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ( Multi-Purpose Hospital Worker / Attender) ஆகிய பணிகளுக்கு தலா 02 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 06 பணியிடங்கள் காலியாக உளது.

Exams Daily Mobile App Download
TNHRCE கல்வி தகுதி:
  • Medical Officer பணிக்கு மருத்துவ அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Staff Nurse / MLHP பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Nursing, MLPH DGNM Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Multi-Purpose Hospital Worker / Attender பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
TNHRCE வயது வரம்பு:
  • Medical Officer, Staff Nurse / MLHP பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Multi-Purpose Hospital Worker / Attender பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
TNHRCE ஊதியம்:
  • Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.60,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Staff Nurse / MLHP பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.14,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Multi-Purpose Hospital Worker / Attender பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.6,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
    TNHRCE தேர்வு முறை:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
TNHRCE விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (06.07.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

தபால் செய்ய வேண்டிய முகவரி:

துணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில்,
பண்ணாரி, சத்தியமங்கலம் வட்டம்,
ஈரோடு மாவட்டம் – 638 401.

TNHRCE Erode Notification & Application Link

TNHRCE Erode Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!