மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி !!!

0
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி !!!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி !!!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி !!!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடப்பு கல்வியாண்டில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் பயில விரும்பும் தகுதியானவர்களுக்கு அழைப்பு விட்டுக்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் சேர விரும்புவோருக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமையானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNHRCE
பணியின் பெயர் Oduvar
பணியிடங்கள் Various
கடைசி தேதி 31.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மாணவர் சேர்க்கைக்கான தகுதிகள் :

விண்ணப்பிக்கும் பதிவாளர் இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும் .

Oduvar வயது வரம்பு :

குறைந்தபட்சம் 13 முதல் அதிகபட்சம் 20 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

TNHRCE கல்வித்தகுதி :

விண்ணப்பிப்போர் அரசு பாடத்திட்டத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலே போதுமானது.

ஊதியம் :

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு உணவு, உடை, சீருடையுடன் மாதம் ரூ.1,000/- வரை சம்பளம் வழங்க வேண்டும்.

TNHRCE தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download TNHRCE Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!