தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை !
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Headmaster, Agama Teacher, Clerk, Cook and Cooking Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான 28.01.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை |
பணியின் பெயர் | Headmaster, Agama Teacher, Clerk, Cook and Cooking Assistant |
பணியிடங்கள் | 5 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Headmaster, Agama Teacher, Clerk, Cook and Cooking Assistant பணிகளுக்கென மொத்தம் 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Headmaster – 1
- Agama Teacher – 1
- Clerk – 1
- Cook – 1
- Cooking Assistant – 1
TN Job “FB
Group” Join Now
TNHRCE கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ டிகிரி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNHRCE ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNHRCE தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNHRCE விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.01.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
செயல் அலுவலர், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர்-602 105, காஞ்சிபுரம் மாவட்டம்.