தமிழக அரசில் டிரைவர் காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.18,500/- | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி 

2
தமிழக அரசில் டிரைவர் காலிப்பணியிடங்கள் - சம்பளம் ரூ.18,500 8 ஆம் வகுப்பு தேர்ச்சி 
தமிழக அரசில் டிரைவர் காலிப்பணியிடங்கள் - சம்பளம் ரூ.18,500 8 ஆம் வகுப்பு தேர்ச்சி 

தமிழக அரசில் டிரைவர் காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.18,500/- | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி 

தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து திறமை கொண்டவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் காலியாக உள்ள அநேக பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பிட அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதில் தற்போது Driver, Conductor, Typist மற்றும் ஆகிய பல பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களை கீழே அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNHRCE
பணியின் பெயர் Driver, Conductor, Typist & Others
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 06.08.2021 & 09.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 :

Driver, Conductor, Typist மற்றும் ஆகிய பல பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

TNHRCE கல்வித்தகுதி :
  1. தமிழில் நன்றாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  2. 8/ 10 ஆம் வகுப்பு முதல் பட்டயப்படிப்பு, டிகிரி வரை தேர்ச்சி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
TNHRCE ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,500/- முதல் அதிகபட்சம் ரூ.58,600/- வரை சம்பளம் வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Personal Interview, Medical Test, Document Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பதிவு செய்வோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்புகளில் வழங்கப்பட்டுள்ள அவகாசத்திற்கேற்ப வரும் 06.08.2021 & 09.08.201 அன்றுக்குள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNHRCE Job Notification PDF I

TNHRCE Job Notification PDF II

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!