தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – ரூ.35,000/- ஊதியம்..!

0
தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - ரூ.35,000- ஊதியம்..!
தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - ரூ.35,000- ஊதியம்..!

தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – ரூ.35,000/- ஊதியம்..!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Headmaster, Agama Teacher, Clerk, Cook and Cooking Assistant பணியிடம்ங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)
பணியின் பெயர் Headmaster, Agama Teacher, Clerk, Cook and Cooking Assistant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNHRCE பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Headmaster, Agama Teacher, Clerk, Cook and Cooking Assistant பணிகளுக்கென மொத்தம் 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNHRCE கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ டிகிரி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

TNHRCE ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNHRCE விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.01.2022ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!