தமிழ் தெரிந்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்..!

1
தமிழ் தெரிந்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள்..!
தமிழ் தெரிந்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள்..!
தமிழ் தெரிந்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் & ஸ்ரீ பாஷ்யகாரசுவாமி திருக்கோயிலில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Head Master, Agama Teacher, Cook, Cooking Assistant & Clerk பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNHRCE
பணியின் பெயர் Head Master, Agama Teacher, Cook, Cooking Assistant & Clerk
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.1.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNHRCE பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Head Master, Agama Teacher, Cook, Cooking Assistant & Clerk பணிகளுக்கென மொத்தம் 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TNHRCE கல்வித்தகுதி:

பணியின் அடிப்படையில் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Head Master – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree in Tamil with B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 வருட முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Agama Teacher – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 4 ஆண்டு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 வருட முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Cook, Cooking Assistant – விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • Clerk – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வயதிற்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC Coaching Center Join Now

TNHRCE தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNHRCE விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.1.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TNHRCE Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here