இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.13,200/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.13,200/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.13,200/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.13,200/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.13,200/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை மாவட்ட, சைதாப்பேட்டை, அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. ஓதுவார், அலுவலக உதவியாளர், பரிச்சாரகர் போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 22.09.2022 அன்றுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை, சென்னை (TNHRCE Chennai)
பணியின் பெயர் ஓதுவார், அலுவலக உதவியாளர் மற்றும் பல
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்கள்:
  • சுயம்பாகி – 01 பணியிடம்
  • பரிச்சாரகர் – 01 பணியிடம்
  • ஓதுவார் – 01 பணியிடம்
  • விளக்காண்டி – 01 பணியிடம்
  • அலுவலக உதவியாளர் – 01 பணியிடம்
  • திருமண மண்டப காவலர் – 01 பணியிடம்
  • பெருகுநர் – 03 பணியிடங்கள்
இந்து சமய அறநிலையத்துறை தகுதிகள்:
  • அலுவலக உதவியாளர் பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ஓதுவார் பணிக்கு அரசு அல்லது சமய நிறுவனங்களில் தேவாரம் பாடுவதில் சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மற்ற பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள இந்து மதத்தை சேர்ந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Exams Daily Mobile App Download
இந்து சமய அறநிலையத்துறை வயது விவரம்:

இந்த அறநிலையத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு ஜூலை 1 அன்றைய தினத்தின் படி, குறைந்த பட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 35 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

TNHRCE Chennai சம்பள விவரம்:

இந்த அறநிலையத்துறை பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணிக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.13,200/- வரை மாத சம்பளமாக தரப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TNHRCE Chennai விண்ணப்ப கட்டணம்:

இந்த அறநிலையத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

TNHRCE Chennai தேர்வு முறை:

இந்த அறநிலையத்துறை பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNHRCE Chennai விண்ணப்பிக்கும் முறை:

இந்த அறநிலையத்துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் திருக்கோயில் அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். பின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வேண்டும். 22.09.2022 அன்று வரை இப்பணிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!