தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வேலைவாய்ப்பு 2021

1
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 22-02-2021 முதல் 28-02-2021 வரை வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
பணியின் பெயர் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 28-02-2021
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலிப்பணியிடங்கள்:
  • ஓட்டுநர் – 05
  • அலுவலக உதவியாளர் – 10
TNHB வயது வரம்பு:

31.01.2021 அன்று விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி:
ஓட்டுநர்:
  • ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் இயக்குவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
  • கனரக வாகனம் உரிமம் பெற்று அனுபவும் பெற்ற நபர்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும்.
  • தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர்:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

Download TNPSC Notification 2021 
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத சம்பளம்:
  • ஓட்டுநர் – ரூ.19500-62000/-
  • அலுவலக உதவியாளர் – ரூ.15700 – 50000/-
விண்ணப்பிக்கும் முறை:

http://www.tnhb.tn.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 22-02-2021 முதல் 28.02-2021 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!