தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி அட்மிஷன் அறிவிப்பு 2021
தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லாரியில் இருந்து மாணவர் சேர்க்கைக்கான (அட்மிஷன்) புதிய அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்திற்கான தகவல்களை பதிவு செய்தல், பதிவு செய்வதற்கான பணத்தை செய்தல், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தல் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தல் ஆகிய அனைத்து தகவல்களையும் கொண்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
1. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய தாங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமாயினும் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். இணையதள வசதி இல்லாதவர்கள், அருகிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை உதவி மையம் மூலம் இதைச் செய்து கொள்ளலாம்.
2. பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகளை விருப்பப்படி பதிவு செய்தல்.
3. சான்றிதழைப் பதிவேற்றுவது தாங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமாயினும் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். இணையதள வசதி இல்லாதவர்கள், அருகிலுள்ள அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை உதவி மையம் 2021 மூலம் இதைச் செய்யலாம்.
TN Job “FB
Group” Join Now
4. தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரி வலைத்தளங்களில் வெளியிடப்படும். தமிழ் தரவரிசை பட்டியல், ஆங்கிலம் தரவரிசை பட்டியல், பொது தரவரிசை பட்டியல் என மூன்று தரவரிசை பட்டியல் உள்ளது.
5. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு செய்த பாடப்பிரிவுகளின் விருப்ப வரிசையின் அடிப்படையில் தரவரிசைக்கு ஏற்றவாறு ஒதுக்கீடு ஆணை அந்தந்தஹ் கல்லூரிகள் வழங்கும்.
6. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடு ஆணையின் அடிப்படையில் அந்தந்த கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்தல்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை விரைவாக செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.