TNFUSRC Forest Watcher Result 2019 – Check the Official Update!!!

0
TNFUSRC Forest Watcher Result 2019
TNFUSRC Forest Watcher Result 2019

TNFUSRC Forest Watcher Result 2019 

தமிழக அரசு வனத்துறை (TNFUSRC) ஆனது வன கண்காணிப்பாளர் (Forest Watcher) பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வினை 04.10.2019 முதல் 06.10.2019 வரை நடத்தியது. அதற்கான விடைக்குறிப்புகளையும் வெளியிட்டது.

TNFUSRC Forest Watcher Result Date 2019:

தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்டுள்ளன. தேர்வு முடிவுகளானது நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அது குறித்த அறிவிப்பினை நங்கள் வழங்கியுள்ளோம். தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக காணலாம்.

மேலும் விவரங்களுக்கு

TN Forest Watcher Result Date 2019 – Pdf

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!