TNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு மாதிரி

1

TNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு மாதிரி

TNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள் Download

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) 1178 வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும்  விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.10.2018 முதல் 05.11.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இங்கு TNFUSRC வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு மாதிரிகளை வழங்கியுள்ளோம்.

TNFUSRC வனவர் தேர்வு மாதிரி:

பகுதி பாடம் தேர்வு நேரம்  மதிப்பெண்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள்
தாள் I பொது அறிவு 3 மணி நேரம் (10 to 1 PM) 100 30% 40%
தாள் II பொது அறிவியல் 3 மணி நேரம் (2 to 5 PM) 100 For BCs, BCMs, MBCs/DCs, SCs, SC(A)s and STs பொது பிரிவினருக்கு
மொத்தம் 200

 

TNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்

TNFUSRC வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் தேர்வு மாதிரி:

பகுதி பாடம் தேர்வு நேரம்   மதிப்பெண்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள்
தாள் I பொது அறிவு 3 மணி நேரம் (10 to 1 PM) 150 30% for BCs, BCMs, MBCs/DCs, SCs, SC(A)s and STs 40% பொது பிரிவினருக்கு
மொத்தம் 3 மணி நேரம் 150

 

TNFUSRC பாடத்திட்டம் PDF Download

TNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள் Download

TNFUSRC WhatsAPP Group ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel ல் சேரகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!