TNFUSRC Forest Guard Syllabus PDF Out – Download Here

0
TNFUSRC Forest Guard Syllabus PDF
TNFUSRC Forest Guard Syllabus PDF

TNFUSRC Forest Guard Syllabus PDF – Download Here

தமிழக அரசு வனத்துறை (TNFUSRC) ஆனது 227 வன கண்காணிப்பாளர் (Forest Watcher) மற்றும் 93 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வன கண்காணிப்பாளர் பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பத்திற்குரிய இணைய தளம் 2020 ஜனவரி மூன்றாம் வாரத்தில் துவங்கும்.

Notification PDF

இந்த பணியிடத்திற்கான தேர்வு ஆனது எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எங்கள் வலைத்தளத்தில் நாங்கள் அதற்கான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டத்தினையும் வம்பளங்கியுள்ளோம். தேர்வர்கள் அதனை பயன்படுத்தி தேர்விற்கு தயாராகலாம்.

TNFUSRC Forest Guard தேர்வு மாதிரி :

Subject Duration Maximum Marks
General Knowledge 2 hrs 150

Minimum Qualifying Marks for selection:

BCs,BCMs, MBCs/DTs, SCs,SC(A)s and STs – 30%

Others – 40%

TNFUSRC Forest Guard பாடத்திட்டம் :

1.General Science

  • Physics
  • Chemistry
  • Botany
  • Zoology

2.Current Events

  • History
  • Political Science
  • Geography
  • Economics
  • Science

3.Geography

4.History and culture of India and Tamil Nadu:

5.Indian Polity

6.Indian Economy

7.Indian National Movement

8.Aptitude & Mental Ability Tests

TNFUSRC Forest Guard Syllabus PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!