TNFUSRC வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் 2020 | தேர்வர்கள் பட்டியல் வெளியீடு

0
TNFUSRC வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் 2020 | தேர்வர்கள் பட்டியல் வெளியீடு
TNFUSRC வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் 2020 | தேர்வர்கள் பட்டியல் வெளியீடு

TNFUSRC வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் 2020

தமிழக வன சேவைகள் ஆட்சேர்ப்புக் குழு (TNFUSRC) ஆனது வன கண்காணிப்பாளர்  (Forest Watcher) பதவிக்கான தற்காலிக தேர்வு பட்டியலினை  (Provisional List) வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடத்திற்கான தேர்வுகள் அக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில் அதன் பிறகு நவம்பரில் திறன் சோதனை நடைபெற்றது.

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிப்பரப்பு சோதனை அனைத்து கடந்த டிசம்பர் மாதம் 20, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வர்களின் தற்காலிக தகுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

TNFUSRC Forest Watcher 2020 Result

Official Site

Latest Government Job Notification 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!