TNFUSRC வனக்காப்பாளர் ஹால்டிக்கெட் 2020 – Download செய்வதற்குரியமுக்கிய அறிவுரைகள்
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமத்தால் 04.02.2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான நுழைவுச் சீட்டினை 29/02/2020 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
Download TNFUSRC Forest Guard Exam date 2020
விண்ணப்பதாரர்கள் 29/02/2020 முதல் பதிவிறக்கம் செய்யும் நுழைவுச் சீட்டில் இணையவழித் தேர்வு எழுதும் நகரத்தின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும் தேர்வு எழுதும் மையத்தின் பெயர் மற்றும் முகவரி ஆகிய விபரங்கள் விண்ணப்பதாரர்களால் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு கீழ் காண் அட்டவணைப்படி குறுஞ்செஞ்தி / மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Download TNFUSRC Forest Guard Study Material
Download TNFURC Forest Guard Syllabus
இணையவழித் தேர்வு நாள் | அட்டவணை (இணையவழித் தேர்வு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு) |
08/03/2020 | 05/03/2020 முதல் |
Download TNFUSRC Forest Guard Hall Ticket 2020 – Instruction
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |