TNFUSRC Forest Watcher ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கியது !!!

0
TNFUSRC Forest Watcher ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கியது !!!
TNFUSRC Forest Watcher ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கியது !!!

TNFUSRC Forest Watcher ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கியது !!!

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் ஆனது விளம்பர எண்.2/2019, நாள்:30-11-2019-ன் படி வன துறையில் காலியாக உள்ள 227 வனக்காப்பாளர் மற்றும் 93 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான இணையவழி தேர்விற்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிக்கை வெளியிட்டு இருந்தது.

ஆனால் அதற்கான சரியாய் தேதி விவரங்கள் தற்போது தான் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக 25.01.2020 முதல் 14.02.2020 வரை விண்ணப்பிக்கலாம். அதற்குரிய அறிவிப்பு மற்றும் இணைய முகவரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.

Notice – Apply Online  

Apply Online 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!