TNFUSRC வனக்காப்பாளர் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி ??? – இதை மட்டும் படித்தால் போதும்

0
TNFUSRC வனக்காப்பாளர் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி
TNFUSRC வனக்காப்பாளர் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி

TNFUSRC வனக்காப்பாளர் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி ??? – இதை மட்டும் படித்தால் போதும்

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமத்தால் 320 வனக்காப்பாளர் பதவிக்குரிய ஆன்லைன் தேர்வானது நாளை (08.03.2020) அன்று நடைபெறவுள்ளது.

Download Previous Year Question Paper

இதுவரை தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியை பயன்படுத்தி தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் தேர்வு குறித்து தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைய முகவரி மூலம் மாதிரி தேர்வை பயன்படுத்தி கொள்ளலாம்.

Click Here fro Mock Test Link

Download TNFUSRC Hall Ticket 2020

வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்குரிய இணையதளம் வாயிலான தேர்விற்கு கீழ்க்கண்ட பாடப் பிரிவுகளிலிருந்து (உத்தேசமானது) வினாக்கள் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முதலில் தேர்வர்கள் எந்தெந்த பகுதியில் எந்த கேள்விகள் கேட்கப்படும் என்பதை தெரிந்து கொள்வதற்காக தேர்வு மாதிரியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.

Download TNFUSRC Forest Guard Exam Pattern

பொது அறிவியல்

இயற்பியல்:

வேதியியல்:

உயிரியல்:

2. நடப்பு நிகழ்வுகள்

3. இந்தியாவின் வரலாறு

4. புவியியல்

5. பொருளாதாரம் மற்றும் வணிகம்

6. இந்திய அரசியல்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!