TNFUSRC Forest Guard Special Attention 2020 – Download

0
TNFUSRC Forest Guard Special Attention 2020 - Download
TNFUSRC Forest Guard Special Attention 2020 - Download

தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வுக் குழுமத் தில் இருந்து தற்போது ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் பல்வேறு ஒதுக்கீடு பிரிவுகளில் அநேக விண்ணப்பதாரர்களால் முறையான/சரியான/தகுதியான விபரங்களை மற்றும் ஆவணங்களை அளிக்காததால் அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கேற்றவாறு ஒவ்வொரு பிரிவின் கீழ் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை ஆட்சேர்ப்பு குழுவானது தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNFUSRC Forest Guard Special Attention

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here