வனக்கப்பாளர் தேர்வு முடிவுகள் 2020 – எப்போது ????

0
வனக்கப்பாளர் தேர்வு முடிவுகள் 2020 - எப்போது
வனக்கப்பாளர் தேர்வு முடிவுகள் 2020 - எப்போது

வனக்கப்பாளர் தேர்வு முடிவுகள் 2020 – எப்போது ????

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் ஆனது 30.11.2019 அன்று வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

மொத்தம் 420 பணியிடங்களுக்காக வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆன்லைன் தேர்வு மார்ச் 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த தேர்வில் 66 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்விற்கு பிந்தைய நடைமுறைகள் குறித்த தற்காலிக தேதிகளை தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அதில் ஆன்லைன் தேர்வுக்குரிய தேர்வு முடிவானது மே முதல் வாரத்தில் வெளிவரும் என குறிப்பிட்டுள்ளது. ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி சரிபார்த்தல் மற்றும் ஓட்டுநர் திறன் தேர்வு ஆகியவற்றில் பங்கேற்க வேண்டும். அதற்குரிய தேதிகளையும் அரசு தெரிவித்துள்ளது.

TNFUSRC Forest Guard தற்காலிக தேதிகள் 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!