TNFUSRC 300+ காலிப்பணியிடங்கள் – தேர்ச்சி பட்டியல் வெளியீடு!

0
TNFUSRC 300+ காலிப்பணியிடங்கள் - தேர்வர் பட்டியல் வெளியீடு!!
TNFUSRC 300+ காலிப்பணியிடங்கள் - தேர்வர் பட்டியல் வெளியீடு!!
TNFUSRC 300+ காலிப்பணியிடங்கள் – தேர்ச்சி பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் (TNFUSRC) ஆனது தற்போது Forest Guard பதவிக்கான தேர்வர் (Reserve List) பட்டியலினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNFUSRC
பணியின் பெயர் Forest Guard
தேர்வு தேதி 08.03.2020 & 16.03.2020 
Reserve List  Download Below
TNFUSRC Forest Guard Reserve List:

TNFUSRC தேர்வு குழுமம் ஆனது மொத்தம் 320 காலிப்பணியிடங்களை கொண்ட Forest Guard & Forest Guard With Driving License பதவிகளுக்கு கடந்த 2020ம் ஆண்டிலேயே அறிவிப்பினை வெளியிட்டு தேர்வுகளை நடத்தியது. ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்ட இந்த தேர்வுகள் கடந்த 08.03.2020 மற்றும் 16.03.2020 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதற்கான இறுதி விடைக்குறிப்பு ஆனது 09.11.2020 அன்று நடைபெற்றது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான Certificate Verification & Physical Standards Verification பணிகள் 05.01.2021 முதல் 07.01.2021 & 18.01.2021 ஆகிய தேதிகளில் நடைப்பெற்றது. அதற்கு அடுத்த படியான Endurance Test 19.01.2021 அன்றும் நடத்தப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்தது. தற்போது இந்த பணிகளுக்கான Reserve List ஆனது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த தேர்வு பட்டியலை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNFUSRC Forest Guard Reserve List 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!