TNFUSRC வன காவலர் ஆட்சேர்ப்பு 2020 | ஆன்லைன் பதிவு எப்போது ???

0
TNFUSRC வன காவலர் ஆட்சேர்ப்பு 2020 | ஆன்லைன் பதிவு எப்போது ???
TNFUSRC வன காவலர் ஆட்சேர்ப்பு 2020 | ஆன்லைன் பதிவு எப்போது ???

TNFUSRC வன காவலர் ஆட்சேர்ப்பு 2020

தமிழக வன சேவைகள் ஆட்சேர்ப்புக் குழு (TNFUSRC) ஆனது வனக்காப்பாளர்  (Forest Guard) பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டு உள்ளது. மொத்தம் 320 பணியிடங்கள் காலியாக உள்ள இந்த பதவிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்ய இயலும்.

ஆனால் அதற்குரிய இணைய முகவரி ஆனது இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. ஜனவரி மூன்றாம் வாரத்தில் (அடுத்த வாரம்) செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் இணைய முகவரியினை எங்கள் வலைதளத்தின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

Apply Online  …. விரைவில் 

TNFUSRC Forest Guard Recruitment 2019 PDF

Official Website

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!