TNFUSRC வனக்காப்பாளர் தேர்விற்கு பிந்தைய நடைமுறைகள் ஒத்திவைப்பு !

0
TNFUSRC வனக்காப்பாளர் தேர்விற்கு பிந்தைய நடைமுறைகள் ஒத்திவைப்பு !
TNFUSRC வனக்காப்பாளர் தேர்விற்கு பிந்தைய நடைமுறைகள் ஒத்திவைப்பு !
TNFUSRC வனக்காப்பாளர் தேர்விற்கு பிந்தைய நடைமுறைகள் ஒத்திவைப்பு !

தமிழகத்தில் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான முக்கிய அறிவிப்பை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதனை பற்றிய முழு தகவல்களை கீழே வழங்கி உள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TNFUSRC
பணியின் பெயர் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்
பணியிடங்கள் 406
Status CV / PET Exam Postponed
CV Date 05.12.2020 to 07.12.2020
TNFUSRC வனக்காப்பாளர் தேர்வுகள் :

406 பணியிடங்களை கொண்ட வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான ஆன்லைன் தேர்வானது 08.03.2020 மற்றும் 16.03.2020 வரை தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

TN Police “FB Group” Join Now

அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, அடுத்த கட்ட நடவடிக்கையான சான்றிதழ் சரிபார்த்தல் / உடற்தகுதி சரிபார்த்தல் ஆகியவை 05.12.2020 முதல் 07.12.2020 வரையிலான தேதிகளில் நான்கு அமர்வுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

BANK
BANK
TNFUSRC வனக்காப்பாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு:

தற்போது மாண்புமிகு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையின்படி வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான இணையவழி தேர்விற்கு பிந்தைய நடைமுறைகள் அனைத்தும் மறுதேதி அறிவிக்கும் வரை ஒத்திவைக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது.

Download TNFUSRC Forest Guard Exam Postponed Notice

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!