ஒத்திவைக்கப்பட்ட TNFUSRC Forest Guard சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு !

0
ஒத்திவைக்கப்பட்ட TNFUSRC Forest Guard சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு !
ஒத்திவைக்கப்பட்ட TNFUSRC Forest Guard சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு !
ஒத்திவைக்கப்பட்ட TNFUSRC Forest Guard சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு !

சில நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வு தேதியை தற்போது TNFUSRC அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது மார்ச் மாதம் நடைபெற்றது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TNFUSRC
பணியின் பெயர் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்
பணியிடங்கள் 406
Status Revised CV Date 2020 – Released
தேர்வு நாள் 08.03.2020 மற்றும் 16.03.2020 05.01.2021 மற்றும் 19.01.2021  
TNFUSRC Forest Guard தேர்வு தேதி:

406 பணியிடங்களை கொண்ட வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான இணைய வழி தேர்வானது 08.03.2020 மற்றும் 16.03.2020 ஆகிய நாட்களில் நான்கு குழுக்களாக தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கான தேர்வு முடிவு 23.11.2020 அன்று வெளியானது.

TNFUSRC Forest Guard சான்றிதழ் சரிபார்ப்பு தேதி :

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்ததாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி சரிபார்ப்பு 05.01.2021 மற்றும் 19.01.2021  வரை சென்னையில் நடைபெற உள்ளது. தேர்வானவர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நடைமுறைகள் தற்காலிக தேதிகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தர்களின் பட்டியல் நவம்பர் 4 வது வாரம்
  1. சான்றிதழ் சரிபார்த்தல் (சென்னை)
  2. உடற் தகுதி சரிபார்த்தல் (சென்னை)
05.12.2020
06.12.2020
07.12.2020
உடற்திறன் தேர்வு 19.01.2021
இறுதி முடிவு அறிவிப்பு End of January 2021

Download Notice 2020 Pdf

Download TNFUSRC Forest Guard CV Date 2020

Download TN Forest Guard CV Date Details 2020

Download TN Forest Guard Physical Test Date Details 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!