TNFUSRC வனக்காப்பாளர் விடைக்குறிப்பு 2020

0
TNFUSRC வனக்காப்பாளர் விடைக்குறிப்பு 2020
TNFUSRC வனக்காப்பாளர் விடைக்குறிப்பு 2020

TNFUSRC வனக்காப்பாளர் விடைக்குறிப்பு 2020

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் ஆனது 30.11.2019 அன்று வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வானது 08.03.2020 அன்று நடைபெற்றது.

இதற்கு கூறிய விடைகுறிப்பானது இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாக உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வினாத்தாளில் கேட்கப்படும் கேள்விகளின் பதில்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதற்கு ஆட்சேபனை / சவால் விடும் விண்ணப்பதாரிகள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளது.

TNFUSRC வனக்காப்பாளர் ஆட்சேபனை அறிவிப்பு 2020 Pdf
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!