ரூ.35,000/- சம்பளத்தில் தமிழக பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.35,000/- சம்பளத்தில் தமிழக பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.35,000/- சம்பளத்தில் தமிழக பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.35,000/- சம்பளத்தில் தமிழக பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Fishermen மற்றும் Hatchery Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) காலியாக உள்ள Fishermen பணிக்கு என 04 பணியிடங்களும், Hatchery Manager பணிக்கு என 01 பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. Fishermen பதவிக்கு அரசு / அரசு அனுமதி பெற்ற பள்ளியில் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் நண்டு பிடிப்பது மற்றும் கையாளுவதில் அனுபவம் வேண்டும். ஒரு மாதத்திற்கு ரூ.10,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Hatchery Manager பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. அரசு / அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் B.F.ScM.F.Sc அல்லது Biological Science பாடப்பிரிவில் M.Sc முடித்திருக்க வேண்டும். நண்டு பிடிப்பதில் அனுபவம் இருக்க வேண்டும். அதிகபட்சம் 40 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு மாதத்திற்கு ரூ.35,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. பல்கலைக்கழக பணிக்கு தகுதியான நபர்கள் 14.09.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 14.09.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களது முழு விவரம் அடங்கிய Bio-data வுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!