தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – ரூ.35,000/- சம்பளம் || தேர்வு கிடையாது

0
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - ரூ.35,000/- சம்பளம் || தேர்வு கிடையாது
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - ரூ.35,000/- சம்பளம் || தேர்வு கிடையாது
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – ரூ.35,000/- சம்பளம் || தேர்வு கிடையாது

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Fishermen மற்றும் Hatchery Manager பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University (TNJFU)
பணியின் பெயர் Fishermen, Hatchery Manager
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.09.22022
விண்ணப்பிக்கும் முறை Offline

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக பணியிடங்கள்:

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) காலியாக உள்ள Fishermen பணிக்கு என 04 பணியிடங்களும், Hatchery Manager பணிக்கு என 01 பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Fishermen பணி பற்றிய விவரங்கள்:

  • பணியிடம் – 04
  • கல்வி – அரசு / அரசு அனுமதி பெற்ற பள்ளியில் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
  • அனுபவம் – நண்டு பிடிப்பது மற்றும் கையாளுவதில் அனுபவம் வேண்டும்.
  • வயது – அதிகபட்சம் 35 வயது
  • ஊதியம் – ரூ.10,000/- (ஒரு மாதத்திற்கு)

Hatchery Manager பணி பற்றிய விவரங்கள்:

பணியிடம் – 01

கல்வி – அரசு / அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் B.F.Sc, M.F.Sc அல்லது Biological Science பாடப்பிரிவில் M.Sc

அனுபவம் – நண்டு பிடிப்பதில் அனுபவம் வேண்டும்.

வயது – அதிகபட்சம் 40 வயது

ஊதியம் – ரூ. 35,000/- (ஒரு மாதத்திற்கு)

TNJFU தேர்வு முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு தகுதியான நபர்கள் 14.09.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

TNJFU விண்ணப்பிக்கும் விதம்:

இந்த பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Bio-data) அறிவிப்பில் கூறப்பட்டுள்ள ஆவணங்களின் நகலை இணைத்து பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ள நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!