தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நல்ல ஊதியத்தில் வேலை..!

0
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நல்ல ஊதியத்தில் வேலை..!
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நல்ல ஊதியத்தில் வேலை..!
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நல்ல ஊதியத்தில் வேலை..!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Member (Legal) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Electricity Regulatory Commission (TNERC)
பணியின் பெயர் Member (Legal)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) காலியாக உள்ள Member (Legal) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Member (Legal) தகுதிகள்:

Member (Legal) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் Engineering, Finance, Commerce, Economics, Law, Management போன்ற துறைகளில் பணி புரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Member (Legal) வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 65 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Member (Legal) சம்பளம்:

Member (Legal) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலும் TNERC ஊதிய விதிகளின் படியும் மாத ஊதியம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download
TNERC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

சிறந்த coaching centre – Join Now

TNERC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 16.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்யப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!