தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை - டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை - டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Director (Engineering) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள்:

Director (Engineering) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 58 என்றும் அதிகபட்ச வயதானது 62 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பதாரர்கள் Deputation Basis அல்லது Contract basis அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு என அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!