தமிழ்நாடு இ-சேவை மைய வேலைவாய்ப்பு 2021 – லட்சக்கணக்கில் ஊதியம்..!

0
தமிழ்நாடு இ-சேவை மைய வேலைவாய்ப்பு 2021 - லட்சக்கணக்கில் ஊதியம்..!
தமிழ்நாடு இ-சேவை மைய வேலைவாய்ப்பு 2021 - லட்சக்கணக்கில் ஊதியம்..!

தமிழ்நாடு இ-சேவை மைய வேலைவாய்ப்பு 2021 – லட்சக்கணக்கில் ஊதியம்..!

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் (Tamil Nadu e-Governance Agency) இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Data Analyst, Lead Data Scientist, Senior Software Developer – Web Front-end, Architect – AI/ML, Lead Developer – Blockchain, HR Generalist மற்றும் பல்வேறு பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள மற்றும் திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Tamil Nadu e-Governance Agency
பணியின் பெயர் Data Analyst, Lead Data Scientist, Senior Software Developer – Web Front-end, Architect – AI/ML, Lead Developer – Blockchain, HR Generalist, etc
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
TNEGA பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Data Analyst, Lead Data Scientist, Senior Software Developer – Web Front-end, Architect – AI/ML, Lead Developer – Blockchain, HR Generalist மற்றும் பல்வேறு பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TNEGA கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B Tech / MCA/ MSc/ ME/ M Tech, M Tech in Computer Science/ Information Technology/ Quantitative field such as Statistics, Operations Research, Mathematics, Degree போன்ற பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNEGA ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.40,000/- முதல் 3 லட்சம் வரை வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNEGA தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNEGA விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!