தமிழக இ-சேவை மைய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

0
தமிழக இ-சேவை மைய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!
தமிழக இ-சேவை மைய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

தமிழக இ-சேவை மைய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

தமிழக இ-சேவை மையங்களில் இருந்து காலியாக உள்ள Senior Software Developer – Blockchain, Senior Technical Architect (Blockchain), Tech Lead – Blockchain Development, Tech Lead – Business Consultant (Blockchain), Machine Learning Engineer – Computer Vision, Machine Learning Engineer – Natural Language Processing, Machine Learning – MLOPS, Senior Software Engineer – Full Stack Development, Data Visualization Engineer, Data Architect, Software Engineer, SAS certified Experts / Data Scientists, பணியிடங்களை நிரப்பிட ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNeGA
பணியின் பெயர் Senior Software Developer – Blockchain, Senior Technical Architect (Blockchain), Tech Lead – Blockchain Development & Others
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் 2021 :

Senior Software Developer – Blockchain, Senior Technical Architect (Blockchain), Tech Lead – Blockchain Development, Tech Lead – Business Consultant (Blockchain), Machine Learning Engineer – Computer Vision, Machine Learning Engineer – Natural Language Processing, Machine Learning – MLOPS, Senior Software Engineer – Full Stack Development, Data Visualization Engineer, Data Architect, Software Engineer, SAS certified Experts / Data Scientists பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

TNeGA கல்வித்தகுதி :

Senior Software Developer – Blockchain :

  • BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • cryptography பணியில் நல்ல திறனுடன் பணியில் 3 வருட முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Senior Technical Architect (Blockchain) :

  • BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிகளில் 4-10 வருடங்கள் வரை முன் அனுபபிவம் பெற்று இருக்க வேண்டும்.

Tech Lead – Blockchain Development :

  • BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் cryptography பணியில் நல்ல திறனுடன் இப்பணிகளில் 2-7 வருடங்கள் வரை முன் அனுபபிவம் பெற்று இருக்க வேண்டும்.

Tech Lead – Business Consultant (Blockchain) :

  • BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் MBA in General Management / Marketing / Product Marketing தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் cryptography பணியில் நல்ல திறனுடன் இப்பணிகளில் 2-5 வருடங்கள் வரை முன் அனுபபிவம் பெற்று இருக்க வேண்டும்.

Machine Learning Engineer – Computer Vision :

  • BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Data Structures, Data Modeling and Software Architecture ஆகியவற்றில் நல்ல திறனுடன் முன்னனுபவமும் இருக்க வேண்டும்.

Machine Learning Engineer – Natural Language Processing :

  • BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information Technology/Quantitative field such as Statistics, Operations Research, Mathematic தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • IDEs – Jupyter Notebook, Spyder, Anaconda environments போன்றவற்றில் நல்ல திறனுடன் 2-4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

Machine Learning – MLOPS :

Senior Software Engineer – Full Stack Development :
  • BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information Technology தேர்ச்சியுடன் 3 முதல் 5 ஆண்டுகால வரை பணி அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Data Visualization Engineer :

  • BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information Technology/Quantitative field such as Statistics, Operations Research, Mathematic தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணியில் 5+ அனுபவம் இருக்க வேண்டும்.

Data Architect :

  • Bachelor’s degree in Engineering in Computer Science, Information Technology பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் 15 வருடங்களுக்கும் அதிகமான அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Software Engineer :

  • BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் 7+ வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

SAS certified Experts / Data Scientists :

  • BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Design, Develop, Automate ET பணிகள் தெரிந்திருக்க வேண்டும். மேலும் 6+ வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம், பணிகளுக்கான தகவல்களையும் அதற்கான பதிவு முகவரியினையும் பெற்றுக் கொள்ளலாம்.

Downlod TNeGA Notification 2021 Pdf

TNeGA Jobs 2021 – Apply Link

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!