தமிழ்நாடு இ-ஆளுமை நிர்வாக துறை பணிகள் 2020

0
தமிழ்நாடு இ-ஆளுமை நிர்வாக துறை பணிகள் 2020
தமிழ்நாடு இ-ஆளுமை நிர்வாக துறை பணிகள் 2020

தமிழ்நாடு அரசு மின் நிர்வாக துறை பணிகள் 2020

தகவல் தொழில்நுட்பத் துறையின் தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம் (TNeGA) ஆனது பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 22.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பணியிடங்கள் : மொத்தம் 08 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி : Degree/ Master Degree/ Diploma/ MBA/ B.E/ B.Tech ஆகிய பாடப்பிரிவில் தேர்ச் பெற்றிருக்க வேண்டும்.

கீழேயுள்ள இனைய முகவரி மூலம் அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

 

Official Site

Notification

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!