தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவன வேலைவாய்ப்பு 2020 !!!

0
தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவன வேலைவாய்ப்பு 2020 !!!
தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவன வேலைவாய்ப்பு 2020 !!!

தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவன வேலைவாய்ப்பு 2020 !!!

தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Senior Program manager, Business analyst, Software engineer manager, quality assurance, UX Design lead, Tech lead, Senior solution Architect ஆகிய பதவிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப பட உள்ளன. இதன் ஒப்பந்தத்தின் காலம் 2 வருடம் ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 5, 2020 ஆகும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம்
பணிகள் Senior Program manager, Business analyst, Software engineer manager, quality assurance, UX Design lead, Tech lead, Senior solution Architect
மொத்த பணியிடங்கள் பல்வேறு
மாத ஊதியம் ரூ.14000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.05.2020

காலிப்பணியிடங்கள்:

Senior Program manager, Business analyst, Software engineer manager, quality assurance, UX Design lead, Tech lead, Senior solution Architect ஆகிய பதவிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.06.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Official Notification

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!