TNeGA Recruitment 2019 (Out)

0
TNeGA Recruitment 2019
TNeGA Recruitment 2019

TNeGA Recruitment 2019

தகவல் தொழில்நுட்பத் துறையின் தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம் (TNeGA) ஆனது தலைமை நிர்வாக அதிகாரி (Chief Executive Officer) பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.11.2019 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பணியிட எண்ணிக்கை :

மொத்தமாக 21 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Project Manager – 3 Posts
  • Software Architect – 2 Posts
  • Application Security Architect – 1 Post
  • Data Architect – 2 Posts
  • Web Development Architect – 1 Post
  • IOT Solutions Architect – 2 Posts
  • Block chain Solutions Architect – 4 Posts
  • AI/Cognitive Application – 2 Posts
  • Data Scientist – 2 Posts
  • Machine Learning – 2 Posts

கல்வித்தகுதி :

BE/B.Tech/M.E./M.Tech/MSc/MCA ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே பதிவு செய்ய தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர்.

இந்த பணியிடங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம். விண்ணப்பத்தாரர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNEGA Recruitment 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!