தமிழ்நாடு இ-சேவை நிறுவனத்தில் BE / B.Tech முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு !

0
தமிழ்நாடு இ-சேவை நிறுவனத்தில் BE B.Tech முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு !
தமிழ்நாடு இ-சேவை நிறுவனத்தில் BE B.Tech முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு இ-சேவை நிறுவன வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாட்டில் இ-சேவை நிறுவனத்தில் Head, Senior Consultant & Consultant பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 30.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம்
பணிகள் Head, Senior Consultant & Consultant
மொத்த பணியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2020
TNEGA காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாட்டில் இ-சேவை நிறுவனத்தில் Head, Senior Consultant & Consultant பதவிக்கு 05 இடம் காலியாக உள்ளது.

TNEGA கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் BE / B.Tech /MCA முடித்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இ-சேவை நிறுவன தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாட்டில் இ-சேவை நிறுவனத்தில் Head, Senior Consultant & Consultant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 30.11.2020 க்குள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Download Notification 2020

Apply Online Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!