தமிழ்நாடு இ சேவை நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

1
தமிழ்நாடு இ சேவை நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழ்நாடு இ சேவை நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழ்நாடு இ சேவை நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

தமிழ்நாடு இ சேவை நிறுவனத்தில் Senior System Analyst, System Analyst, Senior programmer, Programmer, Assistant Programmer, Database Administrator, GIS Analyst, Server Administrator & Document Assistant பணியிடங்களை நிரப்ப கடந்த வாரம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 04.02.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வாரியத்தின் பெயர் தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம்
பணிகள் Senior System Analyst, System Analyst, Senior programmer, Programmer, Assistant Programmer, Database Administrator, GIS Analyst, Server Administrator & Document Assistant
மொத்த பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.02.2021
தமிழக இ- சேவை மைய காலிப்பணியிடங்கள்:

Senior System Analyst, System Analyst, Senior programmer, Programmer, Assistant Programmer, Database Administrator, GIS Analyst, Server Administrator & Document Assistant பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ பல்கலைக்கழகத்தில் BE / B.Tech / MCA / M.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் இ-சேவை நிறுவன தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெளிவாக படித்து கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் 04.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!