TNEB முதல் TNUSRB வரை மாதிரி தேர்வு – விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..!

0
TNEB முதல் TNUSRB வரை மாதிரி தேர்வு - விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..!
TNEB முதல் TNUSRB வரை மாதிரி தேர்வு - விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..!

TNEB முதல் TNUSRB வரை மாதிரி தேர்வு – விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..!

அரசுத்துறை மற்றும் வங்கி கலையிடங்களுக்கான தேர்வுகளுக்கு தயாராவோருக்கு உதவிட இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை எங்கள் வலைத்தளத்தில் நடத்தி வருகிறோம். அது குறித்த முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வுகள் :

அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது (SSC) பல்வேறு அரசு பணிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு வருகிறது. ஸ்மீபமாக MTS பணிகளுக்கு ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் மகாலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான தேர்வுகள் அடுத்த ஆண்டில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழ்நாடு காவல் துறையில் இருந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைப்பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் தேர்வு நடத்தப்பட்டு அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்து விட்டது

பணி நியமனத்திற்கு பின்னரே ஆண்டிற்கான PC பதவி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மின்துறையிலும் இதே போல் கடந்த ஆண்டு உதவி பொறியாளர் பதவிக்கு அறிவிப்பு வெளியானது. அதன்படி, நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. இதனால், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தயாராவோருக்கு உதவும் வகையில் எங்கள் வலைத்தளத்தில் இலவச ஆன்லைன் தேர்வு நடத்தி வருகிறோம். மேற்கண்ட தேர்வுகள் நாளை (20.12.2021) நடைபெறவுள்ளது. இத்தேர்வை எழுத விரும்புவோர் காலை 10 மணிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.

SSC CGL Online Mock Test 

TNUSRB PC Online Mock Test 

TNEB AE (Civil) Online Mock Test 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!