ஜனவரியில் மின் வாரிய பணி நியமனம் – அமைச்சர் தகவல்

0
ஜனவரியில் மின் வாரிய பணி நியமனம் - அமைச்சர் தகவல்
ஜனவரியில் மின் வாரிய பணி நியமனம் - அமைச்சர் தகவல்

ஜனவரியில் மின் வாரிய பணி நியமனம் – அமைச்சர் தகவல்

தமிழகத்தில் 2021ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மின் வாரிய நியமனம் நடத்தப்படும் என தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணி அறிவித்து உள்ளார்.

வேலைவாய்ப்பு செய்திகள்

பணி நியமனம் !

தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள இளநிலை பொரியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த அறிவிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வானது நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தேர்விற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அமைச்சர் அறிவிப்பு :

இந்நிலையில் தற்போது தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணி ஒரு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். அதில் வரும் 2021ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இந்த இளநிலை உதவியாளர், தொழில்நுட்ப பணியாளர்கள் பணிகளுக்கு பணி நியமனம் நடைபெற இருப்பதாக அறிவித்து உள்ளார்.

 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!