TNEB TANGEDCO கேங்மேன் உடற்தகுதி தேர்வு மையம் மாற்றம்

0
tneb gangman test place changed
tneb gangman test place changed

TNEB TANGEDCO Gangman Physical Test 2019

தமிழக மின் வாரியத்தில் (TNEB) காலியாக உள்ள 5000 Gangman (களப்பணிமேற்கொள்பவர்) பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிப்பரப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு ஆனது ஒவ்வொறு மாவட்டத்திற்கும் 25.11.2019 முதல் நடைபெற்று வந்தது.

ஆனால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வந்ததால் அந்த தேர்வுகள் ஓத்திவைக்கப்பட்டன. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கான தேர்வு தேதி வெளியாகியுள்ளது. இந்த தேர்வானது 09.12.2019 அன்று முதல் வேறொரு இடத்தில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பினை தேர்வர்கள் கீழே உள்ள இணைப்பினை கிளிக் செய்து பெற்று கொள்ளலாம்.

TNEB TANGEDCO Gangman Ramnad District Physical Test Center Changed Notice – கிளிக் 

Official Site – கிளிக் 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!