TNEB கேங்மேன் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது

0
TNEB கேங்மேன் தேர்வு முடிவுகள் 2020
TNEB கேங்மேன் தேர்வு முடிவுகள் 2020

TNEB கேங்மேன் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது

தமிழக மின் வாரியத்தில் (TNEB) காலியாக உள்ள 5000 Gangman (களப்ணிமேற்கொள்பவர்) பணியிடங்களுக்கு அறிவிப்பானது கடந்த வருடம் வெளியானது. இதில் மொத்தம் 5000 காலிப்பணியிடங்கள் இருந்தன. தற்போது TNEB கேங்மேன் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

TNEB கேங்மேன் தேர்வு செயல் முறை:
  • உடல் தகுதி தேர்வு
  • எழுத்து தேர்வு
  • சான்றிதழ் சரிப்பரப்பு
TNEB கேங்மேன் தேர்வு தேதி:

ஏற்கனவே இப்பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிப்பரப்பு மற்றும் உடல் தகுதி தேர்வானது சென்ற வருடம் நவம்பர் மாதம் நடைபெற்றது. தற்போது கேங்க்மேன் பதவிக்கு 15.03.2020 அன்று நடைபெற்ற எழுத்து தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் காணலாம்.

Download TNEB கேங்மேன் தேர்வு முடிவுகள் 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!