TNEB Gangman Physical Test 2019 – Postponed

0
tneb gangman test postponed
tneb gangman test postponed

TNEB Gangman Physical Test 2019 – Postponed

தமிழக மின் வாரியத்தில் (TNEB) காலியாக உள்ள 5000 Gangman (களப்பணிமேற்கொள்பவர்) பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிப்பரப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு ஆனது ஒவ்வொவுறு மாவட்டத்திற்கும் 25.11.2019 முதல் நடைபெற துவங்கியுள்ளது.

அனால் தற்போது தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் அந்த தேர்வுகள் ஓத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான மறுதேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தேர்வு தள்ளிவைக்கப்பட்ட மாவட்டங்களினை கீழே வழங்கியுள்ளோம்.

1) செங்கல்பட்டு 2) மத்திய சென்னை 3) வடக்கு சென்னை 4) தெற்கு சென்னை – I 5) தெற்கு சென்னை – II 6) மேற்கு சென்னை 7) காஞ்சீபுரம் 8) திண்டுக்கல் 9) மதுரை 10) மதுரை / மெட்ரோ 11) ராம்நாடு 12 ) சிவகங்கை 13) தேனி 14) கன்னியாகுமரி 15) திருநெல்வேலி 16) தூத்துக்குடி 17) விருதுநகர் 18) கரூர் 19) நாகப்பட்டினம் 20) பெரம்பலூர் 21) புதுக்கோட்டை 22) தஞ்சாவூர் 23) திருவாரூர் 24) திருச்சி 25) கடலூர் 26) கல்லக்குரிச்சி 27) திருவண்ணாமலை28) விழுப்புரம் 29) உடுமலைபேட்டை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!