TNEB Gangman தேர்வு நாளை !! – நீங்கள் தயாரா ???

0
TNEB Gangman தேர்வு நாளை !! - நீங்கள் தயாரா ???
TNEB Gangman தேர்வு நாளை !! - நீங்கள் தயாரா ???

TNEB Gangman தேர்வு நாளை !! – நீங்கள் தயாரா ???

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 5000 கேங்மான் பணியிடங்களுக்கு தேர்வானது நாளை நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு முதற்கட்டமாக உடற்தகுதித் தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட எழுத்துத்தேர்வு தான் நாளை (15.03.2020) நடைபெற இருக்கிறது. அதற்கான தேர்வு பாத்திட்டத்தினையும் கீழே வழங்கியுள்ளோம்.

அமைப்பின் பெயர்  தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்  
பனியின் பெயர் கேங்மான்
பணியிடங்கள்   5000
தேர்வு தேதி  15.03.2020

 

இந்த எழுத்துத் தேர்வில் மின் பாதுகாப்பு தொடர்பான படங்களோடு பொது அறிவும் கேட்கப்பட உள்ளது. இந்த தேர்வானது இரண்டு பிரிவாக நடத்தப்படும். முதற் பிரிவு 40 மதிப்பெண்களையும், இரண்டாம் பிரிவு 60 மதிப்பெண்களையும் கொண்டிருக்கும். இதில் தேர்ச்சிபெறுபவர்களே அடுத்த கட்ட சோதனைக்கு தேர்ச்சி அடைவர்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

எனவே தேர்வினை கவனமுடன் எழுதி அதில் வெற்றி பெற எங்கள் வலைத்தளம் சார்பாக வாழ்த்துகிறோம். 

TNEB Gangman Syllabus PDF 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!