TNEB Field Assistant தேர்வு மாதிரி & பாடத்திட்டங்கள் 2020

0
TNEB Field Assistant தேர்வு மாதிரி & பாடத்திட்டங்கள் 2020
TNEB Field Assistant தேர்வு மாதிரி & பாடத்திட்டங்கள் 2020

TNEB Field Assistant தேர்வு மாதிரி & பாடத்திட்டங்கள் 2020

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்க கழகத்தில் (TNEB- TANGEDCO) காலியாக உள்ள 2900 கள பணியாளர் பணிகளுக்கு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

TNEB Notification PDF 

மேலும் அதில் பதிவு செய்தவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்த பணியிடத்திற்கு நடத்தப்படும், தேர்வின் மாதிரி மற்றும் படத்திட்டங்களை கீழே வழங்கியுள்ளோம். பதிவு செய்த தேர்வர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் அதாஹ்னையா பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அமைப்பின் பெயர்   தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்க கழகம்
பணியின் பெயர்   கள பணியாளர்
பணியிடங்கள்  2900
ஊதிய விவரம்  19800 – 59900 
பதிவு செய்ய ஆரம்ப தேதி  24.03.2020
பதிவு செய்ய கடைசி தேதி  23.04.2020

 

 *Read More Latest Government Job 2020*

கள உதவியாளர் தேர்வு மாதிரி :

கள உதவியாளர் பாடத்திட்டங்கள் :

PART -I
GENERAL ENGLISH

Grammar :

1. Match the following words and Phrases given in Column A with their meanings in
Column B.
2. Choose the correct ‘Synonyms’ for the underlined word from the options given
3. Choose the correct ‘Antonyms’ for the underlined word from the options given
4. Select the correct word (Prefix and Suffix)
5. Fill in the blanks with suitable Article
6. Fill in the blanks with suitable Preposition
7. Select the correct Question Tag

இலக்கணம் :

1. பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் (ii) புகழ் பெற்ற நூல்
நூலாசிரியர்.
2. தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii)
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
3. பிரித்தெழுதுக
4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
6. பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை/ பிழைகளை நீக்குதல்
மரபுப்பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல்/ பிறமொழிச் சொற்களை நீக்குதல்
7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்

*Read More Railway Government Job 2020*

PART –II

APTITUDE & MENTAL ABILITY TESTS 

Conversion of information to data Collection, compilation and presentation of data Tables, graphs, diagrams Analytical interpretation of data Simplification –Percentage Highest Common Factor (HCF) Lowest Common Multiple (LCM) Ratio and Proportion Simple interest
Compound interest Time and Work Logical Reasoning – Puzzles Visual Reasoning Number Series.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

PART -III

FIELD ASSISTANT (ITI – Electrician/Wireman)

1. Basic Safety introduction – Personal protection – Elementary First Aid.
2. Fundamental of electricity. Electron theory-free, Electron – Fundamental terms, definitions, units & effects of electric current
3. Properties of conductors, insulators and semi-conductors. Types of wires & cables
standard wire gauge.
4. Ohm’s Law, Simple electrical Circuits and problems. Kirchoff’s Laws and applications,
Wheatstone bridge principle.
5. Routine care & maintenance of Batteries. Electric Wirings, I.E. rules, Types of wirings.
Earthing.
6. Wiring System – PVC, concealed system. Fuses, Relays, Miniature circuit breakers (MCB), ELCB, etc.

*Read More Bank Government Job 2020*

TNEB Field Assistant Syllabus PDF

Exam Pattern

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!