TNEB Field Assistant அறிவிப்பு 2020 – 2900 காலி பணியிடங்கள்

1
TNEB Field Assistant அறிவிப்பு 2020 - 2900 காலி பணியிடங்கள்
TNEB Field Assistant அறிவிப்பு 2020 - 2900 காலி பணியிடங்கள்

TNEB Field Assistant அறிவிப்பு 2020 – 2900 காலி பணியிடங்கள்

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது (TNEB) 2900 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை ஒன்றை வெளியிட உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியம். இது அனைத்து விண்ணப்பத்தார்களுக்கும் ஒரு பெரிய வாய்ப்பாகும். TNEB கள உதவியாளர் காலியிடம், சம்பளம், தேர்வுக் கட்டணம், முக்கியமான தேதிகள் மற்றும் பாடத்திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களை எங்கள் வலைத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

TNEB Field Assistant அறிவிப்பு 2020

குழுவின் பெயர் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
இடுகையின் பெயர் கள உதவியாளர்
காலியிடங்கள் 2900
விண்ணப்பிக்கும் தேதிகள்  விரைவில் அறிவிக்கப்படும்

TNEB கள உதவியாளர் காலிப் பணியிடம்:

2900

TNEB கள உதவியாளர் வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் கலை (OR) அறிவியல் (OR) வர்த்தகத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

TNEB கள உதவியாளர் தேர்வு செயல் முறை:

  • உடல் அளவீட்டு சோதனை (PMT)
  • எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!