தமிழ்நாடு மின்சார வாரிய வேலைவாய்ப்பு 2020 .!

0
தமிழ்நாடு மின்சார வாரிய வேலைவாய்ப்பு 2020 .!
தமிழ்நாடு மின்சார வாரிய வேலைவாய்ப்பு 2020 .!

தமிழ்நாடு மின்சார வாரிய வேலைவாய்ப்பு 2020 .!

தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஆனது பணியாளர்களுக்கான துறை தேர்வினை நடத்த அக்டோபர் 1 ஆம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வு TANGEDCO / TANTRANSCO ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்காக மட்டும் நடத்தப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க 31.10.2020 இறுதி நாள் என்பதால் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் TNEB
தேர்வின் பெயர் Departmental Test November
பணிகள் Technical Officer, Accounts Officer, Internal Audit Officers & Subordinate Officers
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2020
TANGEDCO பணிகள்:

துறை தேர்வின் மூலம் Technical Officer, Accounts Officer, Internal Audit Officers & Subordinate Officers பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன.

TNEB Departmental Test தகுதி:

TANGEDCO / TANTRANSCO இன் ஊழியர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

TNEB தேர்வு கட்டணம் :

தேர்வு எழுத உள்ள பணியாளர்கள் Rs.400/- + Rs.72/- (18% GST) தேர்வு கட்டணம் ஆக செலுத்த வேண்டும். 04.11.2020 அன்றுக்குள் தேர்வு கட்டணங்களை செலுத்த வேண்டும்.

TNEB துறை தேர்வு :

துறை தேர்வானது 12.12.2020 அன்று நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை 17.11.2020 அன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNEB தேர்ந்தெடுக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, விண்ணப்பத்தார்கள் Departmental Test தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

இத்தேர்வை எழுத விரும்பும் விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் 01.10.2020 முதல் 31.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Download Syllabus Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!